புரட்சிக்கவி

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Technology
Occupation Senior Software engineer
Location Madurai, Taminadu, India
Introduction நான் ஒரு பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகின்றேன். என் ஆறு வருட தகவல் தொழில் நுட்ப கடுமையான பணி சுமையில் (சுரண்டலில்) மனத்திற்கு ஆறுதலான விடையமாக அமைவது, புரட்சிகர சித்தாந்தங்கள், புரட்சிகர இதழ்கள் படிப்பது, புரட்சிகர இணைய இதழ்கள் படிப்பது தான். மேலும் சோவியத் இலக்கியங்களை படிப்பதும் புத்துணர்ச்சி தருவதாக உள்ளது.
Interests புத்தகங்கள் படிப்பது, கவிதைகள் படிப்பது, இசை கேட்பது, வலைப்பூக்கள் நுகர்வது.
Favorite Movies அன்பே சிவம், முல்லா ஓமர், போதம்கின் மற்றும் பல.
Favorite Music பழைய பாடல்கள், இளைய ராஜாவின் பாடல்கள்.
Favorite Books சாரு நிவேதித்ய‌ரால் (ராகுல்ஜி)எழுத‌ப்ப‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ள்