நான்
Gender | Male |
---|---|
Industry | Internet |
Occupation | எழுதுதல் |
Location | India |
Introduction | முகமூடி போட்டால் கடும் கருத்து மோதல்களில் ஈடுபடும்போதோ, கொஞ்சம் கவர்ச்சி சேர்த்து எழுதும்போதோ, நமக்கு அறிமுகமான நபர்கள், “இவனா இப்படி?” என்று முகம் சுழிக்கமாட்டார்கள். எழுதுபவன் வயசாளியா வாலிபனா என்பது தெரியாது. அவலட்சண முகம்[அப்படி இருந்தால்] காட்டாமல் எழுத்தில் வசீகரம் சேர்த்து வாசகரை ஈர்க்கலாம்; மயக்கலாம். முகம் மறைத்து எழுதுவதில் உண்டாகும் சில நன்மைகள் இவை! |