அ.ஜீவதர்ஷன்
My blogs
Gender | Male |
---|---|
Location | யாழ்ப்பாணம், Sri Lanka |
Introduction | ஜதார்த்தைத்தை ஏற்றுக்கொள்ளும், தவறு உள்ளவன் பக்கம் நியாயம் தேடும், நியாயம் உள்ளவன் பக்கம் தவறை தேடும், முரண்பாடான, சிறிது பாசமான, அளவான கோபமான, சில நேரங்களில் அடாத்து தனம் புரியும், தாழ்வு மனப்பான்மையை நீக்க போராடும் ஒரு குழப்பமான மனிதன் நான்!!! என் எண்ணங்களை எனது விம்பமாக கொள்ள வேண்டாம், கால ஓட்டத்தில் ஜதார்த்தத்தின் பார்வையில்தான் என் எண்ணம் பதிவாகும்; அது இறந்த, எதிர் காலங்களுடன் முரண்படலாம்!!! |
Interests | சினிமா,விளையாட்டு,அரசியல் மற்றும் சுவாரசியமான எதுவும்.... |
Favorite movies | தளபதி, முள்ளும் மலரும் , நாயகன், அன்புள்ள ரஜினிகாந்த், பூவே பூச்சூடவா, சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, உதிரிப் பூக்கள், பாட்ஷா, மௌனராகம், சேது, சுப்ரமணியபுரம், The Shawshank Redemption, Taare Zameen Par, இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி, வட்டாரம், சண்டைக்கோழி, ---------> |
Favorite music | இளையராஜா, வித்யாசாகர் |
Favorite books | உலக வரலாறு மற்றும் வரலாற்று நாயகர்களின் சரித்திரங்கள், ரஜினி பேரக் கேட்டாலே, வைரமுத்து கவிதை தொகுப்பு. |