sundaram

My blogs

About me

Gender Male
Industry Telecommunications
Occupation contract labour in BSNL for past 14 years
Location Perumanallur/Tirupur, India
Introduction அன்னைக்கு முதல் வணக்கம், தமிழுக்குத் தலைவணக்கம், தமிழருக்கு வீர வணக்கம் !!! வாழ்க தமிழ், வளர்க தமிழினம் !!! ================== இப்போது இருக்குமிட‌ம் : திருப்பூர் பெருமைப‌டும் விச‌ய‌ம் : த‌மிழ் நாட்டில் ஒரு த‌மிழ‌னாக‌ பிற‌ந்த‌து பிடித்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் : ம‌ன‌சாட்சி உள்ள‌ அத்த‌னை பேரும் ப‌டித்த‌து :B.com - தெ தி இந்துக் க‌ல்லூரி,நாக‌ர்கோயில் (1992 _ 1995 ) பிடித்த‌ தொழில் : விவ‌சாய‌ம் சோதனை : சமீபத்தில் அப்பாவை இழந்தது சாதனை : இதுவரை இல்லை வருத்தப்படும் விசயம் : சொந்தங்களை ரொம்பபிடிக்கும் நெருங்கிய சொந்தங்கள் யாவும் நெருங்காது போனது! பிடித்தது : சோகபாடல் கேட்பது பிடிக்கும்
Interests சோகப்பாடல்கள் அதிகம் பிடிக்கும்
Favorite Movies தமிழை, தமிழ் சினிமாவை தலைநிமிரச்செய்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்
Favorite Music சி எஸ் ஜெயராமன், டி எம் சௌந்தர்ராஜன், பி சுசீலா அம்மா, இளையராஜா மியூசிக்கில், பாலு அண்ணா, மலேசியா வாசு அண்ணன், யேசுதாஸ் அண்ணன் & AR ரஹ்மான் அகியோர் பாடிய பாடல் மிகவும் பிடிக்கும், மேலும் எனக்கு சோகப்பாடல்கள் அதிகம் பிடிக்கும், என்னை பொருத்தவரையில் "சோகத்தில்தான் சுகம் இருக்கிறது" "சோகம்கூட சுமையாக‌லாம் சுமைகள்கூட சோகமாகலாம் சோகத்தை சுகமாக்கிக்கொண்டால் வாழ்க்கை நல்ல வளமாகலாம்" அம்மா என்றழைக்காத உயிரில்லையே ! பாடல் மிகவும் பிடிக்கும்
Favorite Books எழுத்தாழர் சுப்ரபாரதிமனியன் அவர்கள் எழுதிய புத்தகங்கள்