Er.Rajkumar P.P
My blogs
- சுவையும் மணமும்
- இணையகவி
- குறள் கண்ட வாழ்வு
- SixthSense Social Welfare Trust
- Blog For Life
- அருள்மிகு சங்கோதி கருப்பண்ணசுவாமி திருக்கோவில்
Blogs I follow
- thooriga
- Vaarppu - Tamil Poems - கவிதை வாராந்தரி - Tamil Poetry Weekly - Thamil Kavithaikal
- ஃபஹீமாஜஹான் கவிதைகள்
Gender | Male |
---|---|
Industry | Engineering |
Occupation | கணினி மென்பொருள் பொறியாளர் |
Location | Coimbatore, Tamilnadu, India |
Introduction | "நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள்! உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்! |
Interests | புத்தகங்கள் படிப்பது, எழுதுவது பிடிக்கும்.அவ்வப்போது ஓவியம் வரைவேன். |
Favorite Movies | நெஞ்சைத்தொட்ட ஏராளமான படங்கள்! பக்கங்கள் போதாது. |
Favorite Music | புல்லாங்குழலின் மெல்லிய நாதம், மங்கள இசையில் மனம் நனைவது பிடிக்கும். மெல்லிசையின் காதலன் நான்! |
Favorite Books | பகுத்தறிவுத் தீயை எனக்குள் விதைத்த தந்தை பெரியாரின் புத்தகங்கள். நகைச்சுவை உணர்வை நான் தக்க வைத்திருக்கக் காரணமான தென்கச்சியாரின் எழுத்துக்கள். கற்பனை உலகின் மகத்துவத்தினை உணர வைத்த கல்கியின் புதினங்கள்! |