படைப்பாளி

About me

Gender Male
Introduction காட்டுக்கோட்டை.. பெயரைப்போல காடில்லாவிட்டாலும் அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு.. அளவான குடும்பம்… ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான். தமையன் ஒருவன். பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்.. பட்டப்படிப்பு சென்னைமாப்பட்டிணத்தில்.. ஓவியக்கல்லூரி மாணவன். முகவரி சொன்னால்… முதலில் ஓவியன். அப்பப்போ.. கவிதை எனும் பெயரில் சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்.. நான் படைப்பென நினைப்பதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.. பாரீர்!!நான் செம்மையுற உமது கருத்துகள் தாரீர்!!