viswa

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Engineering
Occupation Engineer
Location coimbatore, tamilnadu, India
Introduction அ சொல்லிகொடுத்த அம்மாவுக்கு முதல்வணக்கம் ... என்னை பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை..இருப்பினும் சில.. மழைப்பேயும் நேரத்தில் குடைக்கு பதில் ,,கவிதையை பிடித்து நினையதுடிக்கும் ஒரு சில மனிதர்களில் நானும் ஒருவன்... இங்கே நான் ஒன்றும் புதியதாக எதையும் சொல்ல முற்படவில்லை ....எல்லோருக்கும் தெரிந்த ,எல்லோருக்குள்ளும் இருக்கிற ஒருவிசயத்தை தான் சொல்லப்போகிறேன் ... ஆம் ,காதல்... எல்லா மனிதனும் தனுக்குள் இருக்கிற உயிருக்கு ஒரு உருவம் தந்து அதை வெளியில் தேடிகொண்டிருப்பன்,அது தான் காதல்...அதை பற்றிதான் எழுதி இருக்கிறேன் .. நான் ஒன்றும் பெரிய கவிஞனும் இல்லை,,காதலில் ஊறி போனவனும் இல்லை ,, காதலில் என் நிலை கவலைக்கிடம் தான் என்றாலும்,, காதலி இல்லாவிட்டால் என்ன ??...இதோ என் காதல் ,,கவிதைகளாக....தொடர்புகொள்ள விரும்பினால் -- sekar.viswa@gmail.com
Interests கனவு, கவிதை, நண்பர்களோடுஊர் சுற்றுதல்
Favorite Movies Anbe sivam, Minnale, vasoolraja
Favorite Music All M.S.V, ilayaraja, A.R musics
Favorite Books All books(Except subject books)