லதாராணி(Latharani)

My blogs

Blogs I follow

About me

Gender Female
Industry Accounting
Occupation Project Analyst
Location சால்மியா, பிறந்தது: ஆர்க்காடு, பிரிந்தது: தமிழ்நாடு, இருப்பது:, Kuwait
Introduction "ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
Interests கணினிக் கல்வெட்டில் பதியப் போகும் எனது எழுத்துக்கள் நற்றமிழன்னையின் நல்லாசியுடன் வளர்ந்து தமிழுலகை வலம்வர வேண்டுகிறேன். நான் விரும்புவது: தரமான தமிழ்ப் புத்தகங்கள் வாசிப்பது, தளர்வற்ற நடையில் தமிழ் எழுதுவது, "கான கந்தர்வன்" திருவாளர் யேசுதாஸ் குரலில் ஒலிக்கும் பாடல்கள் கேட்பது... வெளியிட்ட நூல்: என் தவத்தில் என்ன குறை? தற்போதைய தமிழ்த் தொண்டு : குவைத்தில் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவணகாவியம் தொடர் சொற்பொழிவு ஆற்றுவது.
Favorite Movies இராஜராஜ சோழன், சிந்து பைரவி, அழகி, நந்தா ...இப்படி இன்னும் சில...
Favorite Music கர்நாடக சங்கீதம், தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படப் பாடல்கள் (மெலோடி பாடல்கள்)
Favorite Books "அ" முதல் "ன்" வரையிலான தீந்தமிழைக் கோர்த்துவைத்த தரமான தமிழ் ஏடுகள்...