Rathnavel Natarajan

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Business Services
Occupation Self.
Location Srivilliputtur, Tamilnadu, India
Introduction எனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இரண்டு பையனகளுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு. rathnavel.natarajan@gmail.com 94434 27128
Interests புத்தகம் வாசித்தல், பதிவுகள் வாசித்தல், முன்பு பேனா நட்பு - தற்போது நல்ல பதிவுகள் தேடிப்படித்தல்.
Favorite Movies நெஞ்சில் ஓர் ஆலயம், கௌரவம், வியட்நாம் வீடு, வேதம் புதிது, தவமாய் தவமிருந்து, பிரிவோம் சந்திப்போம், நள தமயந்தி.
Favorite Music இளையராஜா
Favorite Books கல்கி புத்தகங்கள், சுஜாதாவின் தீவிர ரசிகன், தினமலர், ஹிந்து பத்திரிகை, பங்கு வணிகம் பற்றிய செய்திகள், புத்தகங்கள்.

Why do you think honeydew is the money melon?

Birth place, school studied, connected with which industry