கறூக்கருவா
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Engineering |
| Occupation | production engineer |
| Location | coimbatore, tamil nadu, India |
| Introduction | எப்படியோ எனக்கே தெரியாம இன்ஜினீர் அயிட்டேன் அப்புறமா ஒருவழியா கல்யணம்,குழந்தை என்றூ நானும் 37 வருசத்தை ஓட்டிடேன்.திடீருனு ஒரு ஆசை நாமுலும் வலைப்பூவுல நம்ம வளர்ந்தது வாழ்ந்தது வுழுந்தது எந்திருச்சது படிச்சது பழகுனதுனு ஒரு ரவுண்டு வரலாம்முனு இதோ நானும் இந்த ஜோதியில ஐய்க்கியமாயிட்டேன். |
| Interests | மலையேறூதல்,நீச்சல்,அரசியல்,மொக்கைபோடுதல் இப்படி சொல்லி்ட்டே போலாம். |
| Favorite movies | சின்ன வயசுல ரஜினி படம் மீசைய முறூக்குறப்ப ஃபூருஸ்லீ,வாண்டேம் மனசுக்குல்ல பட்டாம்பூச்சி பறந்தப்போ மடோனாவிலிருந்து அரையுங்குரையும திருஞ்ச எல்லா குமரிகலையும் புடுச்சது குடும்பம் குட்டினு ஆனபிறகு கழுத நம்ம சினிமாவே பெருசா போச்சா அப்புறமெங்கே சினிமா டிராமானு சுத்துறது எல்லாம் தொல்லைகாட்சியிலதான் அதனால எதெ போட்டலும் பாக்கிறதுதான். |
| Favorite music | 70 & 80 வந்த கமல்,ரஜினி பாட்டு எல்லாம். |
| Favorite books | கி.ரா,தி.ஜா,ஜெயகாந்தன் இப்படி போகும் பட்டியல். |
