kadhaikkalam

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Arts
Occupation எழுத்தாளன்
Location மதுரை, தமிழ்நாடு, India
Introduction என் பெயர் ப.ராஜசேகரன் எனது புனைப்பெயர் சரா. எனக்கு சினிமாவின் உள்ள மோகத்தால் 5 வருடங்களுக்கு முன் களவு என்ற குறும்படத்தை ஸ்டில் கேமிரவில் எடுத்ததுதான்,என்னுடைய் முதல் கலை ஆர்வம். பின்பு குடும்பச்சூழ்நிலையால் அதற்கு மேல் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது முக நூல் வழியாக சிறுகதைகளையும், குட்டிக்கதைகளையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். நான் எழுத்துத்துறைக்கு வரக்காரணம் மனுஷ்யபுத்திரன் அண்ணனின் வளர்ச்சியைப் பார்த்தும், என் அண்ணனின் நண்பர் செல்வராஜ் அவர்களின் ஊக்கமும் தான்.கதைக்களத்தில் நான் எழுதப்போவது கதைகளும், சிறுகதைகள்& நாவல்களின் விமர்சனமும் இடம்பெயரும். எனது எழுத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.அப்போது தான் எழுத்துக்களில் ஏற்படும் குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும்.
Interests சிறுகதைகள், நாவல்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள்
Favorite Movies முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், தண்ணீர் தண்ணீர்.
Favorite Music இளையராஜாவின் பாடல்கள்
Favorite Books சந்திரவதனா, பொன்னியின் செல்வன், கள்ளிக்காட்டு இதிகாசம்.