கலையரசி

My blogs

About me

Gender Female
Location US
Introduction என்ன பத்தி என்னத்த சொல்ல, நானும் உங்கள போல ஒருத்திதான் ....படிச்சது பொறியியல், கணினி துறையில், வேலை பார்த்து , ..அலுத்து இப்போ voluntary retirement வாங்கிட்டேன். கணவரின் வேலையை பொறுத்து சியாட்டல் வாசம் இந்த எட்டு வருடமாய். full time mom for 2 toddler boys. எல்லாத்தையும் படிக்கணும் , எல்லாத்தையும் தெரிஞ்சிகுனுமுனு ஆசை ...அதுனால உருப்படியா ஒன்னு கத்துகல. jack of all master of none தான் என்னோட profile.
Favorite Movies அன்பே சிவம்
Favorite Music மெல்லிய பாடல்கள்