Arivumathi. N

My blogs

About me

Gender Female
Industry Science
Occupation Natural Medicine Practitioner {Hereditary Genetic Siddha Practitioner}
Location Toronto, Ontario, Canada
Introduction சிவமே என்று தொழுவோர்க்கு அகமே சிவம் எனும் தத்துவத்தை எளிதில் புரியவைப்பான்.சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை? ஏனெனில் சித்தத்தை உணரும்போது மௌனமாகிவிடுவர்கள் . ஈசன் என்ற நினைப்பில் தம்மை முழுமையும் அர்பணித்து விடுவார்கள்.கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை. வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை சந்தித்து வந்தவள் நான். கடவுளை காண முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் பல இதயங்களை போல என் இதயமும் காத்து இருந்தது என்பது உண்மை. அதிகப் பட்சமாக அதை பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு அனுமதி இல்லை என்பதே உண்மை.. அவனையே குருவாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் போது அவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.அவன் அருளால் அவன் தாள் வணங்க, அனைத்தும் அம்சமாக கிடைக்கும்.அதற்காக உங்களின் நேரத்தை வீணடிக்காதிர்கள் என்பதே என் கருத்து.அவன் செயலும் அவனை அன்றி யாரும் அறியார். இது ஏற்கனவே எழுதப்பட்டதோ எழுதப்படாததோ என்பது எனக்கு தெரியாது ஆனால் இதுதான் நிசப்தமான உண்மை.அண்ட சராசரங்களும் அகில லோகத்தையும் ஆட்டுவிக்கும் கடவுளுக்கு தெரியாதா நமது தேடல் என்னவென்று? தேவை என்னவென்று? அவனை நாடி,அவன் அருளை தேடி,அவன் பாதம் தொழுவோர்க்குஅன்பே உருவாக அவன் காட்சி கிடைக்கும்!உங்களுக்கும் குருவருளால் எல்லாம் சித்திக்க வேண்டுகிறேன்...
Interests மதங்களில் சிறைப் படாத ஆன்மிகம் பிடிக்கும்.யோகம், தவம், சுய சிந்தனை, சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, யோகா, தியானம், எழுதுதல், தரமான நூல்களை படித்தல், இயற்கையை ரசித்தல். சித்தர்களின் நுண்கலைகள், சித்தர்களின் சாகாக்கலை, பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவக் கொள்கைகள், தன்னைத்தானறிதல்.
Favorite Music ஸ்ரீ ருத்ரம் சமகம் கேட்க பிடிக்கும், அனைத்து சித்தர் பாடல்கள், தத்துவப் பாடல்கள் பிடிக்கும்
Favorite Books பகவான் ரமணர், கபீர்தாஸர், வள்ளலார், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், யோகிராம்சுரத்குமார், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், லாஹிரி மகாசாயர், நாம்தேவ், துக்காராம், பாபாஜி, Sure Ways to Success in Life & God Realization by Swamy Sivananda, அனைத்து ஜீவன் முக்தர்கள் வாழ்வும் வாக்கும் அறிந்து கொள்ள விரும்புவது.

When you open your eyes underwater, do you ever worry that you'll drown?

ஒருவன் இந்த உலகத்தையே வென்றாலும், அவன் தனது சொந்த ஆன்மாவை இழந்தால், அவன் தன்னுடைய பிறப்பை வீணாக்கிக் கொண்டால், அவனுக்கு கிடைக்கப் போலும் இலாபம் தான்  என்ன?