Alex
My blogs
| Gender | Male |
|---|---|
| Introduction | இறையேசுவில் நல்லவர்களே! உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!. நானும் ஒரு வலைத்தளத்தில் என் சிந்தனைகளை பதிவிடுவேன் என்று எண்ணியதில்லை. இறைவனிடம் வேண்டிய போது அவர் எனக்கு கொடுத்த பெயர் தான் "துடுப்பு" . பரலோகம் என்ற கரையை சென்றடைய , வாழ்க்கை என்ற கடலில் நீந்தி செல்ல முடியாது. அதற்கு கிறிஸ்தவம் என்ற படகில் பயணித்தால் மட்டுமே இலக்கை நோக்கி அடைய முடியும். ஆனாலும் சில வேளைகளில்,. அலை கடலில் கப்பல் தத்தளிக்கும் போதும், புயல் நம் வாழ்க்கையில் வீசிய போதும் தொடர்ந்து பயணிக்க, அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறதான துடுப்பு தான் வேதாகமம். பல அறிஞர்கள் மற்றும் வேத வல்லுநர்கள் இருக்கும் உலகில், "என்னை பெலப்படுத்துகிற கிருஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு" (பிலி 4:13) என்ற வசனத்தின்படி அவர் எனக்கு பெலன் அளிப்பார் என்ற விசுவாசத்தோடு இந்த தளத்தில் பயணிக்க விரும்புகிறேன். தவறுகள் ஏதும் இருப்பின் அதனை தயை கூர்ந்து தெரியப்படுத்த விழைகிறேன். |
