உதயதேவன்
My blogs
Blogs I follow
Gender | Male |
---|---|
Industry | Manufacturing |
Location | சென்னை, தமிழ்நாடு, India |
Links | Wishlist |
Introduction | தமிழன் என்று தலை நிமிர்ந்து நடந்தது அன்று... தன் இனம் மொத்தமாக அழியும் பொதும் சுத்தமாக சொரணை அற்ற கூட்டத்தால் காசுக்கு விலைபோகும் கண்ணியமற்ற மக்களையும் அவர்களை ஆட்டுவிக்கும் அரசியல் வியாபார வித்தகர்களையும் பார்த்து அவமானப்பட்டு அழுது ..அறற்றி.. தமிழன் என்றாலே... அவமானப்படுகிறேன்....இன்று... வயிற்று பிழைப்புக்கு வாழும் கூட்டம் கூழைகும்பிடு போடும் தழ்ந்த கூட்டம்.. தமிழ் இனி மெல்ல சாகும்.....??? |
Interests | மறவர் மாண்பு: போர்க்கள மறவர் மாண்பு….? வெற்றி அல்லது வீரமரணம் அவன்தான் போர் மறவனாவான். அவன் களத்திலே சாயும் போது கூட இரு கைகளையும் பிடியளவு மண்ணைத் தமது உள்ளங்கைகளில் அடக்கியவாறே குப்புறச் சாய்வான். எதிரியின் கையில் சிக்கி, விலங்கை சுமந்து தூக்கு கயிற்றில் தொங்கி உயிர்விடுபவன் கோழையே தவிர, வீரனாக மாட்டான். அவன் மறவனாக மாட்டான். மறவனாக்குவதும் அறிவுடைய செயலாகாது. “முன்னேற்ற முழக்கம் – தேவர் முரசு” -வி.ஆ. ஆண்டியப்பத் தேவர். (ஆகஸ்ட்) பக். 84 -5-1 |
Favorite movies | அன்பே சிவம், கடலோர கவிதைகள், வேதம் புதிது, வெயில். |
Favorite music | இராசையா, ரகுமான், வித்யாசாகர் -- திரை இசைகள் |
Favorite books | திருக்குறள், சித்தர் பாடல்கள், அக்கினி சிறகுகள்,பாரதியார் பாடல்கள்,அகிலன், கல்கி,முவ,சாண்டில்யன்,மேலும் பல..... |