ஷண்முகப்ரியன்
My blogs
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Occupation | திரைப் பட எழுத்தாளர்,இயக்குநர். |
| Location | சென்னை, தமிழ் நாடு, India |
| Introduction | நான் ஒரு திரைப்பட எழுத்தாளன்! இயக்குனர்! வெற்றிவிழா, சின்னத்தம்பி பெரிய தம்பி, பிரம்மா போன்று 30 படங்களை எழுதியதும், ஒருவர் வாழும் ஆலயம் போன்று நான்கு படங்களை எழுதி இயக்கியதும் எனது அனுபவங்கள்.
================================= கரையிலிருக்கும் கடவுளைப் பற்றி கவலைப்படாமல் எனது நெஞ்சக் கோவிலின் புனிதநதி எந்த நேரமும் ஓடிக் கொண்டே இருக்கிறது.... என் வாழ்க்கையைப் போலவே..... |
| Interests | திரைப்படங்கள்,புத்தகங்கள், இசை |
| Favorite movies | உணர்வுகளை சுகமாய் மீட்டும் அனைத்துப் படங்களும்... |
| Favorite music | யானி,பியானோ இசை,ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ். |
| Favorite books | ஆன்மாவை வருடும் அனைத்துப் புத்தகங்களும்.. |

