Ponchandar

My blogs

About me

Gender Male
Occupation மேலாளர்
Location குற்றாலம் அருகில், தமிழ் மாநிலம், India
Introduction புங்கம்பட்டியில் பிறந்து தந்தையின் பணி நிமித்தம் பல ஊர்களில் படித்து, இந்திய விமானப் படையில் 15 ஆண்டு காலம் பணியாற்றி தற்சமயம் பொதிகைமலை அடிவாரத்தில் குற்றாலம் அருகில் குடியமர்ந்துள்ளேன்
Interests போட்டோ ஷாப் மூலம் என் கெட்-அப் மாற்றிக் கொள்வேன்
Favorite Movies காலகாலமாக என் நெஞ்சில் இருக்கும் படி ஒரு படமும் யாரும் எடுக்கவில்லை
Favorite Music பழைய மற்றும் 70-85 வரையிலான பாடல்கள்
Favorite Books சுஜாதாவின் அனைத்து வரிகளும்