சோலச்சி

My blogs

About me

Gender Male
Industry Education
Occupation எம்.ஏ, பி.எட்...,
Location புதுக்கோட்டை , தமிழர் நாடு, India
Introduction அகரப்பட்டியைச் சேர்ந்த ''சோலச்சி'' என்னும் நான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். இயற்பெயர் தீ.திருப்பதி. புதுக்கோட்டை நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் 1998 இல் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருந்து எங்கள் வாழ்வில் ஒளியை உண்டாக்கியவர். அதனால் அவரின் பெயரையே புனைப்பெயராக வைத்துக்கொண்டேன். எனது நூல்கள் : சிறுகதை, 1.முதல் பரிசு 2.கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் 3.அட்டணக்கால், கவிதை: 1.காட்டு நெறிஞ்சி 2.விரிசல் 1.''முதல் பரிசு'' சிறுகதை நூல் 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. 2."கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூல் 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. குறிப்பு: முதல்பரிசு மற்றும் கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும் இரண்டு சிறுகதை நூல்களும் எம்.பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பேச : 9788210863
Interests சமூக அவலங்களை கண்டு கண்மூடி இருக்காமல் களம் அமைத்து போராடுவது.
Favorite Movies ஆறிலிருந்து அறுபது வரை
Favorite Music நீ பாதி நான் பாதி கண்ணே.....
Favorite Books சோலச்சியின் நூல்கள்