kavisiva

My blogs

About me

Gender Female
Introduction என் சமூகப் பார்வைகள் மற்றும் சமூக நிகழ்வுகள் என்னுள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய என் பார்வையை நண்பர்களோடு பகிர்ந்திடவே இவ்வலைப்பூ. அவ்வப்போது சமையல் குறிப்புகளும் நிறைய மொக்கைகளும் கூட இருக்கும் :-)
Interests கைவேலைகள், சமையல், வாசித்தல்
Favorite Movies அவ்வளவாக திரைப்படங்கள் பார்ப்பதில்லை. பார்த்ததில் மொழி, பார்த்திபன் கனவு, அபியும் நானும் போன்ற படங்கள் பிடித்தது
Favorite Music மென்மையான இசை எப்போதுமே கேட்க பிடிக்கும்.
Favorite Books எல்லா மேகசின்களும் படிக்க பிடிக்கும். நாவல் படிப்பது இல்லை