ரசிகன்

My blogs

About me

Gender Male
Industry Engineering
Occupation PROJECT ENGINEER
Location DOHA [ / நாட்டுல.. pondicherry ங்கோ...] : என்னாது state அஆ..தற்போதைக்கு "single" state தான்... ஹிம்..; :, Qatar
Introduction என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் ரொம்ப புத்திசாலிங்க..அறிவாளிங்க (எல்லாமே ஒன்னுதானோ?), இப்ப சொல்லுங்க என்னிய பத்தி.. [உங்க நண்பர்களை பற்றி சொல்லுங்க .. உங்களை பற்றி சொல்லுகிறேன் -ன்னு இங்க.. யாரோ சொன்னாய்ங்களே..]
Interests விக்கிபீடியாவில.. இருக்குற எல்லா துறைகளும் நமக்கு இஷ்டந்தேன்.. எதுக்கும் ஓரவஞ்சனை செய்யரதில்லிங்க..
Favorite Movies எந்தவொரு படமும் ஏதாவது ஒரு சூழ்நிலையில புடிச்சிருக்குதே...
Favorite Music எல்லாமே.. ரசிக்கத்தானே..
Favorite Books ரசிகனின் வாழ்க்கை