“Old Students Day"

My blogs

Blogs I follow

About me

Industry Non-Profit
Occupation old students
Location chennai, tambaram, tamilnadu, India
Introduction இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோள் சிவானந்த ஆசிரமத்தில் பயின்ற பழைய மாணவர்களை ஒன்று இணைப்பதே,,,,,,,,, The January first every year is celebrated as the Old Students’ and Friends’ “Old Students Day”…. all old students please come.. …… மற்றும் ஆசிரமத்தில் பயிலும் மாணவர்களின் படிப்பை ஊக்குவிப்பது,,, அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைக்க,,, நம்மால் முடிந்த உதவியை மாணவர்களுக்கு செய்யவேண்டும்,,, அதற்க்கு நாம் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்,,,,, இந்த அமைப்பின் பெயர் "பழைய மாணவர்களின் அமைப்பு" (Old Students association) அதில் இணைய பழைய மாணவர்கள் அனைவரையும் வருக வருக என்று தங்களை அன்புடன் வரவேற்கிறேன் “Old Students association” முலம் பல புதிய திட்டங்கள் அமைத்து நமது ஆசிரமத்தை next level க்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய பணி ஆகும் This non profit organization was founded by 2 past students