பூங்குன்றன்.வே

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Technology
Occupation IT Professional
Location சென்னை, தமிழ்நாடு, India
Introduction சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை; தற்சமயம் பெங்களூருக்கு பணிநிமித்தமாக வந்துள்ளேன்; இன்னும் ஆறுமாத காலம் இங்கு வாசம் செய்யவேண்டும்; கவிதைகள்,கனவுகள்,நண்பர்கள்,நதிகள் பிடிக்கும்; மற்றபடி என்னைப்பற்றி சொல்ல வேறொன்றுமில்லை.
Favorite Movies தமிழில் : காதல், மூன்றாம்பிறை, மௌனராகம், மொழி, வெயில், அன்பே சிவம், தம்பி, பஞ்சதந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால், நாயகன், ரோஜா, முகவரி, உன்னை போல் ஒருவன். ஆங்கில படங்கள் : HOSSTAGE, BRICK LANE, TRUE LIES, GANDHI, SPEED-1, FAST&FURIOUS, THE ITALIAN JOB and some IRAN movies which I can’t remember those film names.
Favorite Music மழையில் நனைந்துக்கொண்டே இளையராஜாவின் பாடல்களை கேட்க பிடிக்கும், பேருந்தில் ஜன்னலோர பயணத்தில் ரஹ்மானின் பாடல்களை கேட்க பிடிக்கும்...
Favorite Books சுஜாதா, பாலகுமாரன் மற்றும் எல்லாருடைய கவிதைகளையும் மிகவும் ரசித்து படிக்கும் ரகம் நான்.