ilavarasan

My blogs

About me

Gender Male
Industry Internet
Occupation Consultant
Location Markham, Ontario, Canada
Introduction பிறந்தது எங்கோ ஒரு மூலையில். தீவு என்றால் நாங்கள் தண்ணி குடிக்க மாட்டோம் என்ற சமுதாயத்திலிருந்து எப்படியோ தப்பிப்பிழைத்து கனடா வந்த பொடியன்களில் நானும் ஒருவன். பிரதேச வேறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவன் கனடாவில் நிறங்களைத் தாண்டி ஒன்றாய் இருந்து தண்ணி அடிப்பதை ரசித்துக்கொண்டிருக்கும் ரசிகன் நான்.
Interests எதற்காக பிறந்தோம்? சாப்பிட்டு இறந்தோம் என்று சொல்லி இருப்பதைவிட எதையாவது செய்வோம். பிறரை துண்புறுத்தாத வரை நாம் எதையும் செய்வதற்கு முயற்சி செய்வோம்.
Favorite Movies Autograph, Thavamai Thavamirunthu, AnivEr