ஜோனதான்

My blogs

About me

Gender Male
Location லண்டன் மற்றும் பாஸ்டன்
Introduction சிறு வயதிலிருந்து என்னை கிறிஸ்தவனாக மாற்ற பலமுறை முயற்சி மேற்கொண்டனர். ஒரு தடவை தவறி விழுந்துவிட்டேன். ஆனால் கடவுளின் அருளால் உண்மையான உலகத்தையும் உலக வரலாற்றையும் பல்வேறு நாடுகளுக்கு சென்று பார்க்கும் வாய்ப்பினால் நான் ஜீஸஸை தூர எறிந்து விட்டு பாரத நாட்டின் பெருமையையும் என் குல பெருமையையும் அறிந்து கொண்டேன். இதோ எழுந்து வந்து என் தாய் நாட்டிற்காகவும், மண்ணிற்காகவும் உழைக்கிறேன். பாரத இளைஞர்களே, உங்களுடைய பாரதம் மிக சிறந்ததாக இருக்க வேண்டும் என்று தான் பாடுபட்டு கொண்டிருக்கிறேன். உங்களுக்குள் அனைத்து இளைஞர்களையும் ஒன்று சேர்த்து நம் பண்பாட்டை காக்கவும், இந்திய கிறிஸ்தவர்களை மீண்டும் தாய்மதத்திற்கு மாற்றவும் செய்திடுங்கள். இந்தியா அந்நிய படையெடுப்புகளில் இருந்து மீண்டெழும். வலுப்பெறும். இது சத்தியம். ஜெய்ஹிந்த். இந்தியா இந்தியர்களுக்கே.
Interests கிறிஸ்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்துவது. அதற்கு மெய்யான உண்மையான உலக வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உலகத்தில் ஐரோப்பியர்கள் செய்த அட்டகாசத்தை உணர்ந்தாலே இந்தியர்கள் எல்லோரும் இந்துவாக மாறிவிடுவர்.