அன்வாஸ் முஹம்மத்

My blogs

About me

Gender Male
Location கணமூலையூரான், இலங்கை
Introduction என்னையும் பதிவுலகில் ஒரு பதிவலனாக காட்டிய அந்த வல்லோனுக்கே எல்லாப் புகளும். இந்து சமுத்திரத்தின் முத்தென வர்ணிக்கப்படும் இலங்கை மண்ணில் பிறந்ததை பெருமையாய் நினைக்கும் சாதாரண இலங்கைக் குடிமகன் நான்.உலகிலுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களுக்குமாய் நல்ல பல அறிய விடயங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பதிவை தொடங்கி உள்ளேன்.. நான் எனது இந்தப்பதிவில் இடும் பதிவுகளுக்கு வாசகர்களாகிய உங்களது அன்பான கருத்துக்களையும் அதிலுள்ள குறைகளையும் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி