சாஷீ

My blogs

About me

Gender Male
Location நாகர்கோயில்--இப்போ குவைத்
Introduction சொல்ற அளவு ஒண்ணும் சாதிக்கல ,எதோ வீட்டுக்கு பாரம் இல்லாமல் இருக்குற, ஒரு 25 வயது பையன் எல்லாரும் சந்தைக்கு போறாங்கன்னு சொல்லி நரியும் போச்சுதாம்,,அப்டின்னு எங்க அப்பா என்னோட சின்ன வயசுல சொன்ன நியாபகம் ,,அதே கணக்குல தான் எதாவது எழுதலாமேன்னு இந்த பக்கம் வந்துருக்கேன்,, பாப்போம் என்ன நடக்குன்னு,,