வெண்ணிலா

My blogs

About me

Occupation ஊடகங்களில் ஒரு பிரிவு
Location முன்பு குட்டித் தீவு; தற்போது உலகின் உன்னத பாரம்பரியங்கள் உருவான இடம்.
Introduction வலைத்தோட்டத்துக்கு புதியவள்.வலையில் மட்டுமே பூ வைத்துக்கொள்ள‌ முடிந்தவள் இந்த வெண்ணிலா. இப்போது படிக்கிறேன்.பின்னர் படைக்கிறேன்.
Interests பெண்ணினத்தை இழிவு செய்யாத பெண்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவ்வாறான ஆண்களை தொழுகிறேன். ஆயினும், நான் மதிப்பதும் தொழுவதும் மிகமிகக் குறைவாயிருக்கின்றன.
Favorite Movies இந்தியத் திரைப்படங்கள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக இருப்பதால் அவற்றை பார்ப்பதில்லை.
Favorite Music மனதுக்கு அமைதியைத் தரும் எந்த ஓசையும் நல்லிசையே.
Favorite Books வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும், அனுபவ அறிவூட்டும் நூல்கள்தாம்.