பன்னிக்குட்டி ராம்சாமி

My blogs

About me

Gender Male
Industry Fashion
Occupation பல்லாவரத்துல கல்லு ஒடைச்சிட்டு இருந்தேன், இப்ப சொப்பனசுந்தரிய எவன் வெச்சிருக்கான்னு தேடிக்கிட்டு இருக்கேன்... வரீங்களா சேர்ந்து தேடுவோம்?
Location ஐயாம் இன்டர்னேசனல்
Introduction என்னப் பத்தி தெரியுமில்ல? ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!
Interests தவில் வாசிக்கிறது, பெட்ரொமாக்ஸ் லைட் வாடகைக்கு விடுறது, பத்து பாத்தரத்துக்கு ஈயம் பூசுறது, துணி கிழிஞ்சது கிழியாதது தெக்கிறது, கைல சிக்குறவன தூக்கி போட்டு மிதிக்கிறது...
Favorite Movies ஐயாம் வெரி பிசி...... எட்டாம் தேதி சேலத்துல மாநாடு, ஒம்பதாம் தேதி ஊட்டில ஊர்வலம்..... டெல்லி ப்ரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்து ப்ளாக் எழுதிட்டு இருக்கேன்... இதுல இந்த மூவி கருமத்தையெல்லாம் எவன்டா பாக்கறது?
Favorite Music குஞ்சாங்....குஞ்சாங்......
Favorite Books அந்த கருமாந்திரத்த தான் இப்போ எழுதிக்கிட்டு இருக்கேன்னு சொன்னா நம்பிடவா போறீங்க?