cmchellamuthu.muthu83@gmail.com

My blogs

About me

Gender Male
Industry Arts
Occupation தமிழிலக்கியத் திறனாய்வாளர்
Location மதுரை, தமிழ்நாடு, India
Introduction இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முத்துவயல் (வடக்கு) என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட ஆய்வையும் நிறைவுசெய்துள்ளார். காவ்யா, புதியகோடங்கி, காற்றுவெளி, வல்லமை, பதிவுகள் போன்ற தமிழிலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதிவருகிறார். தமிழிலக்கிய வெளியில் தொடர்ந்து பயணித்துவரும் இவர் 25 க்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளையும், நவம்பர் 2013 இல் ‘பூக்களுக்காக கண்ணீர்’ என்னும் கவிதைத் தொகுப்பினையும், ‘தமிழிலக்கியத் தரவுகளில் மூன்றாம் பாலினர்’ என்னும் திறனாய்வு நூலினையும் வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் விருது, கவிமாமணி விருது, குன்றக்குடி அடிகளார் விருது, கவியருவி விருதுகளை இதுவரை இவர் பெற்றுள்ளார். இளங்கலை பயின்ற காலங்களில் இந்திய தேசிய கப்பற்படை (NCC - NAVY) இயக்கத்தில் பல்வேறு முகாம்களில் கலந்துகொண்டு எண்ணற்ற பயிற்சிகளை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
Interests தமிழர் - பண்பாடு கலை இலக்கியம் அரசியல் வரலாற்றை அறிதல்.
Favorite Movies அகிரா குரோசாவா - செவன் சாமுராய், சத்ய சித்ரே - பதேர் பாஞ்சாலி, மகேந்திரன் - உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், மணிரத்னம் - நாயகன், ரோஜா, பம்பாய், இராவணன், ஜனநாதன் - பேராண்மை, புறம்போக்கு, இயற்கை, மாரி செல்வராஜ் - பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிமாறன் - அசுரன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் திரைப்படங்கள் அனைத்தும்...
Favorite Music இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, எஸ்.ஜானகி, சித்ரா, சுவர்ண லதா, பி.சுசிலா, உன்னிக்கிருஷ்ணன், உன்னிமேனன், மலேசியா வாசுதேவன், சங்கர் மகாதேவன், கமலதாசன், ஹரிஹரன்...
Favorite Books தாய், வெண்ணிற இரவுகள், பொன்னியின் செல்வன், சிலநேரங்களில் சில மனிதர்கள், வாடிவாசல், செந்நெல், வாடாமல்லி, ௐரு புளியமரத்தின் கதை, கருக்கு, குருதிப்புனல், வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, அபிதா, கண்ணீர் பூக்கள், ஆகாயத்துக்கு அடுத்த வீடு, ஒரு கிராமத்து நதி...