இஸ்லாம்

My blogs

About me

Introduction எனும் சத்திய நெறியை சளைக்காமல் போதித்தல் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப சமய சமூக அக்கறையுள்ள விசயங்களில் உற்சாகத்தோடும ஊக்கத்தோடும் ஈடுபடுதல். பாகவி ஆலிம்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இன்றைய உலகின் தேவைக்கு ஏற்ப ஆலிம்கள் தங்களை தயார் செய்து கொள் வதற்கு தகுந்த சூழலை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக LIBAS செயலாற்றும். இன்ஷாஅல்லாஹ்.