ஆனந்தி

My blogs

About me

Gender Female
Location Sri Lanka
Introduction இயற்பெயர் மாதினியார் ஆனந்தநடராஜா.புனை பெயர் ஆனந்தி.சொந்த இடம் யாழ்ப்பாணம் ஏழாலை.தற்போதைய இருப்பிடம். இல 8/1B ரூபசிங்க வீதி நெதிமால தெகிவளை இலங்கை. நான் நீண்ட காலமாக எழுதி வருகிறேன்.முதலில் தமிழன் என்ற பத்திரிகையில் அரசியல் கட்டுரை எழுதினேன்.பின்னர் தமிழன், ஈழநாடு,வீரகேசரி,‘நான்’என்ற உளவியல் மஞ்சரி மல்லிகை ஜீவநதி ஆகிய பத்திரிகைகளில் எனது ஏராளமான சிறுகதைகள் பிரசுரமாகின.தொடர்ந்து இன்னும் எழுதி வருகிறேன்.