கௌதமன் ராஜகோபால்

My blogs

About me

Gender Male
Industry Manufacturing
Location Coimbatore, Tamilnadu, India
Introduction கடலளவு கரைந்துருகியும் தீராத கண்ணீர் போல் கரையாத உன் நினைவுகள், எல்லாம் எல்லாம் எடுத்தெரிந்தும் நெஞ்சில் மலையாய் கணக்கும் உன்னுடனான நினைவுகள், யாருமற்று என்னை தனிமைப் படுத்தியும் விடாது என்னைத் தொடரும் உனக்கே உனக்கான நினைவுகள், இரவென்றும் பகலென்றும் இல்லாது நினைவிலும் கனவிலும் கலந்து நிற்கும் உன் நினைவுகள், எங்கெங்கு நோக்கினும் பழமையின் படிமங்களாய் படிந்து நிற்கும் நின் நினைவுகள், நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் புதுமையின் புத்துணர்வாய் பூத்து நிற்கும் உன் நினைவுகள், எல்லாம் எல்லாம் நீயாகிப் போன என் வாழ்வின் தாரக மந்திரம் உனக்கான என் நினைவுத்தூறல்கள்..
Interests Books, Photography, Music