வீணாபோனவன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Consulting
Occupation Consultant (பெயருக்காக :-)
Location Victoria, British Columbia, Canada
Introduction என்னத்த சொல்ல. ஏதோ வண்டி ஓடுது.. காதலித்தது ஒருத்தியை... கைப்பிடித்தது ஒருத்தியை... ஒருத்தி வழ்க்கையாய்... ஒருத்தி கீ-போர்டில் பாஸ்வேர்டாய்.. :-(
Interests கணணி + கன்னி :-o)
Favorite Movies அப்படின்னு ஒன்னுமே இல்ல... தினமும் 2 அல்லது 3 ஆங்கில/தமிழ் படம் பார்த்தா எதச் சொல்லுவேன்??? :)
Favorite Music பழய தமிழ்ப் பாடல்கள் / அப்பாச்சி இந்தியன் (Apache Indian) & Remix songs
Favorite Books அப்படின்னு ஒன்னுமே இல்ல...சிறு வயதில் கல்கி, மோகமுள், கடல்புறா, ராஜமுத்திரை மற்றும் சுஜாதா, (லெனா) தமிழ்வாணன் நாவல்கள். முதலாவதாக (1967???) வெளிவந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் அனைத்து பாகத்தையும் பக்கம் விடாமல் பலமுறை படித்திருக்கிறேன்.. இது அனைத்தும் என் தந்தையின் சொத்து...இப்போ, கணணி..கணணி...கணணி...கணணி மட்டுமே...

காதலித்து கல்யாணம் பண்ணுவது நல்லதா இல்லை கல்யாணம் பண்ணி மனைவியை காதலிப்பது நல்லதா??? (நிச்சயம் முதலில் உள்ளதே நல்லதுனு நினைக்கிறேன்.)