உதய சங்கர்
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Government |
| Occupation | ஸ்டேஷன் மாஸ்டர் ஓய்வு |
| Location | கோவில்பட்டி, தமிழ்நாடு, India |
| Introduction | சிறுகதை, குறுநாவல், கவிதை, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு ( ஆங்கிலம், மலையாளம் ), கட்டுரை நூல்கள் என 200 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தமுஎகசவில் மாநில செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் . 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமியின் சாகித்ய பாலபுரஸ்கார் விருது, தமிழ்நாடு அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். |
| Interests | கவிதை,சிறுகதை,மொழிபெயர்ப்பு, குழந்தைகள் இலக்கியம்,கட்டுரை. |
| Favorite movies | ஈரானியத் திரைப்படங்கள், அகிரொ குரொசோவா படங்கள், சத்யஜித் ரே, ரித்விக்கடக்,அடூர்,படங்கள் |
| Favorite music | நாட்டுப்புற இசை, பீதோவன் |
| Favorite books | ருஷ்ய நாவல்கள், சிறுகதைகள். |
