ராமலக்ஷ்மி

My blogs

About me

Gender Female
Location Bangalore, India
Introduction *ஊர்: திருநெல்வேலி ---- *வசிப்பது: பெங்களூர் ---- *கல்வி: இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளி; சாரா டக்கர் கல்லூரி ---- *ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு நிறைஞர் பட்டம் (M.A, M.Phil) ---- *பள்ளி, கல்லூரி காலத்தில் தொடங்கிய எழுத்து மீண்டும் துளிர்த்துத் தொடருகிறது முத்துச்சரம் வலைப்பூவின் மூலம். அதில் என் எண்ணங்களை எழுத்துக்களாகவும் கருத்தைக் கவர்ந்தவற்றை நிழற்படங்களாகவும் கோத்து வருகிறேன். இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். எடுத்த ஒளிப்படங்களும், ஒளிப்படக்கலை அனுபவம் குறித்த என் நேர்காணல்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. ---- * PiT ‘தமிழில் புகைப்படக்கலை’ http://photography-in-tamil.blogspot.com/ ; அதீதம் இணைய இதழ் www.atheetham.com ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகச் செயலாற்றி வருகிறேன்.---- என் ஒளிப்படங்களை நான் சேமித்து வரும் ஃப்ளிக்கர் பக்கம்: http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/ ---- * எனது நூல்கள்: ‘அடை மழை’ - சிறுகதைத் தொகுப்பு, ‘இலைகள் பழுக்காத உலகம்’ - கவிதைத் தொகுப்பு, [ 2014 அகநாழிகை பதிப்பக வெளியீடு ] ---- மின்னஞ்சல் முகவரி: ramalakshmi_rajan@yahoo.co.in