ரா.சு

My blogs

About me

Introduction பிறந்தது கேரளத்தில், வளர்ந்ததும் படித்ததும் புதுச்சேரியில், பணிப்புரிந்தது கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், தற்போது (கணிணித்துறையில்)குப்பைக் கொட்டுவது/களைவது சியாட்டல் மாநிலத்தில். நிறையப் படிப்பதும் கொஞ்சம் எழுதுவதும் பிடிக்கும். நல்ல திரைப்படங்களைத் தேடிப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும். ஆவலுடன் இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி !