தக்குடு
My blogs
Gender | Male |
---|---|
Industry | Government |
Occupation | ஒட்டகம் மேய்க்கர வேலை |
Location | Doha, Doha, Qatar |
Introduction | வாழ்கையின் நிதர்சனமான உண்மையை பல முறை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டிய ஒரு சாதாரண மானிடப் பதர். |
Interests | மனதிற்கு இதமான இசை, நாடகம், கவிதை, கடவுள் ரூபங்களுக்கு அலங்காரம் செய்தல், புத்தகம் படித்தல், below 6 yrs - above 60 yrs மக்களோடு காலம் நேரம் தெரியாமல் பொழுதை கழிப்பது, குளித்து விட்டு freshaa சமைப்பது |
Favorite Movies | தில்லு முல்லு, அன்பே சிவம், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், திருவருட்செல்வர், எங்கள் வீட்டு பிள்ளை, நள தமயந்தி, Lagaan, Jeb we met, Jodha akbhar, kismat connection, Paying guest and list follows |
Favorite Music | MS amma, கத்ரி கோபால் நாத் சாக்சபோன், மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் பாடல்கள், அருணா சாய்ராம், மிருதங்கம், அருவி ஓசை, குருவிகூட்டத்தின் சந்தோஷ கூச்சல், செல்ல மகனின் மழழை வார்தைகள், வயல்வெளிக்கு நடுவே செல்லும் ரயிலின் ஓசை, கிராமத்து பள்ளிகூடத்தின் மணியோசை |
Favorite Books | தெய்வத்தின் குரல் 7 பகுதிகள், மனசே ரிலக்ஸ் ப்ளீஸ், Magic of thinking big and list follows |