பூரணி

My blogs

Blogs I follow

About me

Gender Female
Industry Automotive
Location காரைக்குடி, தமிழ்நாடு, India
Introduction சொல்வதற்கென்று பெரிதாக ஒன்றும் இல்லை. எந்த கடினமான சூழ்நிலைகளையும் சாமளிக்க முற்படுவேன்... இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு. முறையாக படிக்க தவறிய வருத்தம் இருக்கு, ஆனால் ஆர்வம் குறையவில்லை. சில சமயம் பொழுதுபோக்குக்காகப் பாடுவேன். கவிதை வரையும் அளவிற்குத் திறன் இல்லை... பிற வலைப்பதிவுகளைப் படித்ததின் விளைவாக, ஆர்வக்கோளாரில் நானும் எனக்கென ஒரு வளைப்பதிவை ஏற்படுத்தினேன். ஆனால், இதில் நான் எதை நிரப்ப? என்னவென்று நிரப்ப??... ஒன்றும் புரியவில்லை... முயற்சிக்கிறேன்...!!!
Interests இதோ இப்படி வளைதளங்களை ஆராய்வது, இசை, பாடுவது, ஆடை வடிவமைப்பு, சமையல்... இன்னும் பல‌
Favorite Movies அன்பெ சிவம், ஆயுதயெழுத்து, பேசும் படம்... நிறைய..
Favorite Music எல்லா வகை இசையும்.... மிகவும் விரும்புவது அமைதியான பாடல்கள்.
Favorite Books குறிப்பிட ஒன்றும் இல்லை. அப்படி படித்திருந்தால்தான் அறிவு வளர்ந்திருக்குமே...!!