V. ROHINI

My blogs

Blogs I follow

About me

Gender Female
Location coimbatore, tamil nadu, India
Introduction பிரிவுகள் பிரியத்துக்குரியவை! பிரிவுகளை கொஞ்சம் பிரியமாய் நேசியுங்களே. வண்டுத்தேரேறி பிரிந்து செல்லாத மகரந்தத் துகள்களுக்கேது மறு பிறப்பு! மேகத்தின் தேகம் விட்டு பிரிய மறுக்கும் ஈரத்துளிகளுக்கு இங்கேது சிறப்பு! விதைகளை விட்டு வெளியேறட்டும் கிளைகள் மூங்கிலை விட்டு வெளியேறட்டும் இசைகள் பாறை விட்டு வெளிக்குதிக்கட்டும் சிலைகள் இதயம் விட்டு வெளித் தாவட்டும் கலைகள் தடுக்காதீர்கள். முட்டையோடான பிரிவு சிறகுச் சரித்திரத்தின் முதல் சுவடு. பிரிய விடுங்கள், இல்லையேல் பிரித்து விடுங்கள், தொப்புள் கொடியை யாரும் தொடரவிடுவதில்லையே! பிரிவு என்பதே உறவுக்காகத்தான், ஆரம்பப் பாடம் கருவறை வாசலிலேயே கண் விழிக்கிறதே.