வெட்டிப்பேச்சு

My blogs

Blogs I follow

About me

Introduction நான் வேதாந்தியுமல்ல சித்தாந்தியுமல்ல. வாழ்கிறவன். கேள்வியோடே வாழ்கிறவன். பல நேரங்களில் தனிமைப் பட்டவன். என்னைப்போல் இருப்போரின் துணை தேடி இந்த வலைப் பக்கம். வாருங்கள் பேசுவோம். மாற்றங்களைத் தேடி ஒன்று கூடுவோம். மாற்றுவோம். முயற்சிப்போம். வாழ்வோம். எனது மின்னஞ்சல்: vettippaechchu@gmail.com