முனைவர் அண்ணாகண்ணன்

My blogs

About me

Gender Male
Industry Internet
Occupation கவிஞர் - இதழாளர் - மொழிபெயர்ப்பாளர் - ஆய்வாளர்
Location சென்னை, தமிழ்நாடு, India
Introduction கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.