Keshayine Edmund (Meera)

My blogs

Blogs I follow

About me

Gender Female
Industry Communications or Media
Occupation Producer
Location Sri Lanka
Introduction ஊடகம், பொறியில், இலக்கியம் , அரசியல் , இசை என நான் பயணிக்கின்ற பாதைகளில் உள்ள சுயங்களை அதன் நிர்வாணங்களுடனேயே எழுத்துக்களில் கிறுக்குகின்றேன்.... அவை என் கோபங்களாக , எனக்கு கொடுக்கப்பட்ட பூச்செண்டுகளாக, என் பாதங்களை தைத்த முட்களாக கூட இருக்கலாம்... கடக்கின்ற பாதையோரத்து நிகழ்வுகளாக இருக்கலாம்... எவ்வாறாயினும் என் கிறுக்கல்களுக்கும் எனக்குமான பந்தம் நிச்சயம் உண்டு.. ஆனால் என் கிறுக்கல்கள் என்றும் அதனதன் நிர்வாணங்களை மட்டுமே கொண்டிருக்கும்... பூசிமெழுகல்களோ, வர்ண பூச்சுக்ளோ என் எழுத்துக்கில்லை... என் எழுத்துக்களுக்கான முடிவுரைகளையும் உங்கள் எண்ணங்களே எழுதட்டும்
Interests இயற்கை, இசை, புத்தகங்கள்
Favorite Movies வரலாற்றுப் படங்கள் மற்றும் ஆவணங்கள் குறும்படங்கள் மிக மிக பிடிக்கும்
Favorite Music இளையராஜா மற்றும் ராஜேஷ்வைத்தியாவின் வீணையிசை
Favorite Books ராஜேஷ்குமார், கல்கி, இந்திராசெந்தரராஜன், சாண்டில்யன் கிடைத்தால் பசி கூட மறந்து போகும்