சிவலிங்கம் சிவகுமாரன்

My blogs

About me

Gender Male
Industry Publishing
Occupation Journalist/Editor
Location Haton, Sri lanka, Sri Lanka
Introduction மக்கள் கவிஞர் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை பிறந்த வட்டகொடை எனும் மண்ணில் பிறந்தவன் என்பது தான் எனது அறிமுகம்.எங்கள் ஊர் இலங்கையின் குட்டி இங்கிலாந்து என வர்ணிக்கப்படும் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.மிகச்சிறு வயதில் விளையாட்டுப்பொருட்களோடு நல்ல நூல்களை என் கைகளில் தவழ விட்ட என் அன்னையை மனதில் இருத்தி இந்த வலைப்பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். சிறு வயதிலேயே வாசிப்பை சுவாசிப்பாக கொண்டதால் ஒரு பத்திரிகையாளனாக வரவேண்டும் என்ற அவா வேரூன்றி விட்டது. இலங்கை பத்திரிகை வரலாற்றில் தனது தொலைதூர பயணத்தில் ஒருவனாக வீரகேசரியும் என்னை இணைத்துக்கொண்டமை நான் செய்த தவமன்றோ? ஆறாவது விரலாக பேனையை இணைத்துக்கொண்ட என்னைப்பற்றியும் என்னுள் இருக்கும் அவனைப்பற்றியும் தொடர்ந்து கூறுவேன்.
Interests Travelling, Music, Research, Photography, Short Films, Poem, Script Writing, song
Favorite Music Illayaraja Music