Blogger
முருக சிவகுமார் (murugasivakumar)
On Blogger since: October 2008
Profile views: 2,451

My blogs

Blogs I follow

About me

GenderMale
Locationசென்னை,, தமிழ்நாடு, India
Introductionஆய்வாளர், நாடகவியலாளர், சமூக ஆர்வலர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் உள்ள சிக்கனூர் என்ற சிற்றூர் தான் சொந்த ஊர். இப்போது சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பி.எச்டி பட்டத்துக்காக ஆய்வு படிப்பை மேற்கொண்டுள்ளேன். கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல், நாடகம் நடித்தல் போன்ற செயல்பாடுகளாலும், நண்பர்களின் அறிமுகத்தாலும் பத்திரிக்கையாளர் பணி கிடைத்தது. இப்போது என் வாழ்வை நகர்த்தி கொண்டிருப்பது அதுவே. சென்னைக் கல்லூரிகளில் தங்கிப் படித்துவரும் அரசு விடுதிகளின் அவல நிலையை நண்பர்களின் உதவியுடன் ஆவணப்படமாக இயக்கியுள்ளார். ‘விடுதீ’- ஆவணப் படம் மாநில அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. புத்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சாக்கியமுனி புத்தர் என்ற பெயரில் நூல் எழுதினேன். விகடன் பிரசுரத்தில் வெளிவந்து விற்பனையில் உள்ளது.
Google apps
Main menu