krjtwrites

My blogs

About me

Gender Male
Occupation வெட்டிப்பயல்
Location Meignanapuram, Tamil Nadu, India
Introduction என்னை மூடன் என்று பிறர் வர்ணிப்பதுண்டு. ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியும். அதை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் இருக்கும் என்பதும் எனக்கு தெரியும். ஆனால் என்னத்தை சொல்வது. நீங்களாகவே தெரிந்து கொள்ளுங்களேன்.
Interests படிப்பது (கண்ணிருக்கும் வரை); எழுதுவது (கையிருக்கும் வரை); கேட்பது (காதிருக்கும் வரை)
Favorite Movies வாலி; கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்; முகவரி; இன்னும் பல.
Favorite Music இளையராஜா; ரகுமான்; ஹாரிஸ் ஜெயராஜ்
Favorite Books குறிப்பாக யாருமில்லை. நல்ல எழுத்துக்களுக்கு என் வணக்கம் நிச்சயம் உண்டு.

பிறந்தோம், வளர்ந்தோம், வாழுகிறோம் - எதற்காக?