ரோகிணிசிவா

My blogs

About me

Gender Female
Occupation DENTAL SURGEON
Location பல் மருத்துவர், தற்போதைய வாசம், Saudi Arabia
Introduction full time human,at times female,part time dentist
Interests படிக்கறது -பாட புத்தகத்தை தவிர மற்ற எல்லாம், பாட்டு கேக்கறது, ஊர் சுத்தறது! மனுசங்கள பாக்கறது, பேசறது படிக்கறது !
Favorite Movies கடலோர கவிதைகள், சிந்துபைரவி, சம்சாரம் அது மின்சாரம், கல்கி, மண்வாசனை, தோசர்(பெங்காலி), MR & MRS IYER (HINDI ) சம்சாரா(திபெத்திய)
Favorite Music நின்னு கேக்க வைக்கற எதுவும்!
Favorite Books ரமணிச்சந்திரன், கல்கி, சுஜாதா, சிட்னி ஷெல்டன், அப்புறம் சுண்டல், பொரி மடித்து வரும் பேர் இல்லாத பாதி, சில நேரங்களில் முழுமையான காவியங்கள் !

What's the best time you've ever had licking stamps?

கண் டாக்டர் கிட்ட கண்ணு ., காது டாக்டர் கிட்ட காது எடுக்க சொல்லி கேக்கறீங்களா , அப்புறம் ஏன் பல் டாக்டர் கிட்ட மட்டும் பல் எடுக்க சொல்லி தகராறு பண்ணறீங்க # பல் அவசியமுங்க !!!