கார்த்திக்...

My blogs

About me

Gender Male
Industry Technology
Location பெங்களூர், கர்நாடகா, India
Introduction எண்ண பத்தி சொல்ல பெருசா ஒண்ணுமில்ல, Hello Hello அப்படி எல்லாம் சும்மா விட முடியாது, நாங்கல்லாம் ஒரு Wrong Call வந்தாலே 1Hour மொக்கபோடுரவங்க, இப்படி வசமா வந்து மாட்டின்னா சும்மா விடுவோம்மா... Ahh! Well About me… You know Bill Gates, Yes that same Microsoft Bill Gates, ரெண்டுநாளா அவர்கூட Business பேசி இப்பதான் India திரும்பிருக்கேன், ஒண்ணுமில்ல Microsofta வாங்கலாமுன்னு ஒரு சின்ன Plan, But ஒரு ரூபாய்ல Deal போயிடுச்சு. இந்த Deal Ok ஆயிருந்த அப்பரும் Microsoft Head Office Redmond கிடையாது நம்ம மாயவரம்தான் Microsoft Head office, இப்படி ரொம்ப பெரிய Plan போட்டு வச்சுருந்தேனுங்க, இந்த Billu Total Planayum சொதப்பிட்டாருங்க. கவலபடாதிங்க இந்த Microsoft இல்லேன்னா என்ன நாம மாயூரம்Softnu Start பண்ணுவோம் இவங்க Windowsku போட்டிய நாம Doors Release பண்ணுவோம். Doors இல்லாம Windows இல்லன்னு அந்த Bill Gatesku புரியவைப்போம் கதவில்லாத ஜன்னல் Uselessnu அவருக்கு புரியவைப்போம். Wait & C… பின்குறிப்பு : We are looking for Young Talented Developers to Develop Doors. Join with Us & Fly with us in the Sky…
Interests இசை, நன்றாக ஊர் சுற்றுவது...
Favorite Movies மொழி, அன்பே சிவம், மின்னலே...
Favorite Music இளயராஜா & A R ரஹ்மான் பாடல்கள்...
Favorite Books --- :)