நிரூபன்
My blogs
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Industry | Telecommunications |
| Occupation | ஒட்டுக் கேட்டல், நம்பர் நோட் பண்ணல் |
| Location | Jaffna, North, Sri Lanka |
| Introduction | கனவுகளோடு வாழ்ந்த வாழ்வின் எச்சங்களை, காலப் பெரு வெளியின் விம்பங்களாய் இன்று தரிசித்தவாறும், நினைவுகளோடு ஈழ மண்ணின் கடந்த காலத்தை மீட்டிப் பார்ப்பவனாகவும், தமிழ் இணைய உலகில் நடை பயிலும் ஒரு சாதரண மனிதன். |
| Interests | இலக்கியம், உரை நடை, வானொலி, கணினி,தொழில் நுட்பம் |
| Favorite movies | சமூகத்தின் மீதான கரிசனையும், ஆழமான கருத்துக்களும் கொண்ட படங்களை விரும்பி பார்ப்பேன், பெயர் குறிப்பிடுமளவிற்கு காலம் திரைப்படங்களை மாற்றியமைக்கிறது. |
| Favorite music | மயிலிறகால் மனம் வருடி, தாலாட்டில் உறங்க வைக்கும் இராத்திரிப் பொழுதின் இனிய கீதங்கள். |
| Favorite books | கள்ளிக் காட்டு இதிகாசம், கண்மணியாள் காதை, உடைந்த நிலாக்கள், மரணத்துள் வாழ்வோம், மன்னம் பேரிகள், உரத்துப் பேச, பெயல் மணக்கும் பொழுது, ஓ எனது யாழ்ப்பாணமே, சொல்லாத சேதிகள், துவிதம், வானம் சிவக்கிறது, நினைவழியா நாட்கள், இரத்த புஷ்பங்கள், ஒரு சோழனனின் காதற் கடிதங்கள், இன்னும் பல நூல்கள்.... |

