அவனி அரவிந்தன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Engineering
Occupation மென்பொருள் பொறியாளன்
Location மதுரை, தமிழ்நாடு, India
Introduction அடியேன் அடையாளங்களுக்குள் அடிமைப்படாதவன். அடர்வனத்தின் அற்புதானுபவங்களை என்னகத்தே கொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கும் எனக்குமான எல்லைகளை நீங்களே தீர்மானிக்கிறீர்கள். உங்கள் மீதென் அளவற்ற அன்பை அறிவிப்பின்றி அள்ளித் தெளிப்பேன். ஈரம் காயாத களிமண்ணில் பதிந்த கால் தடம் போல உங்கள் உள்மனதின் சுவடாக நிறைந்திருப்பேன், நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட....
Favorite Movies முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக் குறி, மெட்டி, கற்றது தமிழ், பூ, பருத்தி வீரன், பாரதி கண்ணம்மா....மற்றும் பல
Favorite Music பனித்துளியானது இலையின் நுனியிலிருந்து நழுவி பூவின் இதழில் விழுவதைப் போன்ற இதயத்தை ஊடுருவும் எல்லா இசையும்.... சில நேரங்களில் தனிமையும் மௌனமும் !!!
Favorite Books தமிழ் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள். அதிகம் படித்தது சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், பாலகுமாரன், கல்கி, ஜெயகாந்தன், பிரபஞ்சன், ரா.கி.ரங்கராஜன், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், வைக்கம் முகமது பஷீர் இன்னும் அதிகம் எழுத்தாளர்கள். மொழிபெயர்ப்பு படித்தவை - மக்சிம் கார்க்கியின் 'தாய்', ஹென்றி ஷாரியரின் 'பட்டாம்பூச்சி' (Papillon)