கிரி

My blogs

About me

Gender MALE
Industry Technology
Location சென்னை , தமிழ்நாடு (கோபிச்செட்டிபாளையம்), India
Interests தொலைக்காட்சி பார்ப்பது இணையத்தில் நேரத்தை செலவிடுவது மற்றும் அதில் புதிதாக எதாவது செய்ய முயற்சி செய்வது. புதிய இடங்களை தெரிந்து கொள்வது. இயற்கையில் எனக்கு மிகுந்த நாட்டம் உண்டு, அதை காப்பற்றுவதிலும் வளர்ப்பதிலும் அதிக விருப்பம்.
Favorite Movies விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் எனக்கு பிடித்த படங்கள் இல்லை எனவே அத்தனையையும் குறிப்பிட முடியாது. எனவே எனக்கு ரொம்ப பிடித்த படங்களை மட்டும் கூறுகிறேன். பாட்ஷா (இந்த படம் பார்த்து தான் ரஜினி ரசிகன் ஆனேன்), ஆறிலிருந்து அறுபது வரை, வெய்யில், Sarkar(Hindi), தளபதி, Sathya(Hindi), Company (Hindi), மஹாநதி, தவமாய் தவம் இருந்து, பொல்லாதவன் (தனுஷ்), கில்லி, புதுப்பேட்டை, ப்ரியமுடன், திருட்டுபயலே, தீ, சம்சாரம் அது மின்சாரம், நெற்றிக்கண், லவ் டுடே, நந்தா, விக்ரம், முள்ளும் மலரும், மக்கள் என் பக்கம், ஆசை, அன்பே வா, பாய்ஸ், கிழக்கு சீமையிலே, சர்வர் சுந்தரம், சபாபதி, உயர்ந்த மனிதன், இரத்தக்கண்ணீர் (பழைய படங்கள் கணக்கில் அடங்காதது). எனக்கு அனைத்து வகை படங்களும் பிடிக்கும் சண்டை, நகைச்சுவை, அழுகை, காதல், துரோகம், வன்முறை, சென்டிமென்ட், அரசர் கால மற்றும் குங்ஃபூ படங்கள்.
Favorite Music இந்த இசை தான் என்று இல்லை, அனைத்து இசைகளும் பிடிக்கும். தற்போது உள்ள மனநிலைக்கு தகுந்த மாதிரி இசை வேறுபடும்.
Favorite Books படிக்க பிடிக்கும் அனைத்து புத்தகங்களும் பிடித்தவை தான்.